Thursday, 6 October 2016

தடயம் தகர்ந்த தமிழிசை (Thadayam thagarntha tamizhisai [Tamilisai])

https://youtu.be/Ldp1gumSZUc
அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய காணொளி காட்சி. தடயம் தகர்ந்த தமிழிசை என்ற இந்த ஆவணப் படம், 

தமிழன் இசை பாரம்பரியம் உடையவன், தமிழனுக்கென இசைத்தமிழ் உண்டு என்பதை இந்த ஆவணப்படம் கூறும். தவறாமல் பார்ப்பதோடு, நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

தமிழன் என்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நில்லடா!!!

தமிழனின் பெருமையை அறிய தவறாமல் பாருங்கள்!
தமிழன் என்று பெருமையுடன் கூற தவறாமல் பகிருங்கள்.

-இசை மற்றும் இலக்கியபணியில்
J.E.ஜெபா