Monday, 9 April 2018

உன் நினைவுகள் (காதல் கவிதை)

உன் நினைவுகள்...

கனமாயிருக்கிது,
இறக்க முடியவில்லை.

சுகமாயிக்கிறது,
நினைக்க முடியவில்லை.

சுமையாயிருக்கிது,
அளிக்க முடியவில்லை.

கரும்பாயினிக்கிறது, 
சுவைக்க முடியவில்லை...

உன் நினைவில்...
J.E.ஜெபா