Friday 2 December 2016

மீனவ வீரனுக்கு ஒரு கோயில்

மீனவ வீரனுக்கு ஒரு கோயில்
நூலாசிரியர் : ராம்
மன்னன் மதிப்பன் கதை.
பிற்கால பாண்டியர் வள்ளியூரில் ஆண்ட போது வடுகர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மன்னன் மதிப்பன் என்கிற இரு சகோதரர்களின் வீரத்தைக் கண்டு வடுகர்கள் அஞ்சி, இவர்கள் தலைக்கு விலை வைத்தான். இதில் மன்னனின் தலை வெட்டப் பட வெட்டியவனின் தலையை வெட்டி இரு தலையையும் குலசேகர பாண்டியன் முன் வைத்தான். இந்த மன்னனை மன்னத்தேவன் என்று அவனுக்கு கோயில் கட்டி வழிபாடு குமரியில் நடக்கிறது. மன்னன் மதிப்பனை நாட்டார் வழக்காற்றியல் பிதாமகர் நா.வானமாமலை அவர்கள் மீனவர் என குறிப்பிடுகிறார். இந்த மீனவ வீரனின் கோவிலும் கடற்கரை ஒட்டியே அமைந்துள்ளது.
ஜோ டி குருஸ் முன்னுரை எழுதியுள்ளார்.
அ.கா.பெருமாள் அணிந்துரை எழுதியுள்ளார்.
www.wecanshopping.com/products/மீனவ-வீரனுக்கு-ஒரு-கோயில்.html
www.marinabooks.com/detailed?id=1111
nammabooks.com/buy-மீனவ-வீரனுக்கு-ஒரு-கோயில்-MEENAVA-VEERANUKU-ORU-KOYIL-JE-Publications

No comments:

Post a Comment