இனி பண பரிமாற்றம் செய்ய வங்கி வாசலில் கால் கடுக்க காத்திருக்க வேண்டாம்...
உங்கள் பண பரிமாற்றம் செய்ய இனி உங்கள் கைபேசியே போதும்.
உங்கள் பண பரிமாற்றம் செய்ய இனி உங்கள் கைபேசியே போதும்.
இதற்காக
Paytm, Google Pay, Airtel money, Jio money, phone pay
போன்ற பல செயலிகள் பயன்பாட்டில் இருந்தாலும்,
இந்திய அரசு வெளியிட்ட BHIM என்ற 100% பாதுகாப்பான செயலி பற்றி கீழே காண்போம்.
Paytm, Google Pay, Airtel money, Jio money, phone pay
போன்ற பல செயலிகள் பயன்பாட்டில் இருந்தாலும்,
இந்திய அரசு வெளியிட்ட BHIM என்ற 100% பாதுகாப்பான செயலி பற்றி கீழே காண்போம்.
1. செயலியை உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணுடைய கைபேசியில் பதிவிறக்கம் செய்யவும்
இதை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள கிளிக் ஹியர் பொத்தானை அழுத்தவும்.
2. செயலி இணைக்கப்பட்ட வங்கிகளுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தானே இணைத்துக் கொள்ளும்.
3 UPI PIN ஐ உருவாக்கவும்
4 send என்ற பொத்தானை அழுத்தவும்
5 பணம் அனுப்ப பட வேண்டிய நபரின் வங்கி கணக்கு எண் (Account number), IFSC code, Account name ஆகியவற்றை கொடுக்கப்பட்ட இடங்களில் பூர்த்தி செய்து Send பொத்தானை அழுத்தவும்
6 செலுத்த வேண்டிய பணத்தின் இலக்கத்தை அழுத்தி Pay பொத்தானை அழுத்தவும்
7 இப்போது நீங்கள் பணம் அனுப்பிய விபரம் குறுஞ்செய்தி வாயிலாக உங்கள் கைபேசியை வந்தடையும்....
இசை மற்றும் இலக்கியபணியில்
J.E.ஜெபா
J.E.ஜெபா
KADG PICTURI - KANDG PICTURI - KANDG PICTURI - KANDG PICTURI
ReplyDeleteKADG PICTURI. KANDG PICTURI. KANDG PICTURI. KANDG PICTURI. KANDG PICTURI. KANDG kadangpintar PICTURI. KANDG PICTURI. KANDG PICTURI. KANDG PICTURI. worrione KANDG 바카라 PICTURI. KANDG PICTURI. KANDG PICTURI. KANDG PICTURI. KANDG PICTURI. KANDG PICTURI.