Friday, 7 September 2018

Kanne pappa kelu song lyric



Album   இயற்கை 

Song கண்ணே பாப்பாக் கேளு

Music J.E.Jebha singers Eghaprian R.A.ACKSHARA S.Aron ferni CHOREOGRAPHY S.Rithanya Camera & Editing M.DHINESH Associate Camera, Associate Shot composing DR.M.Ijaz Lyrics,Them,shot composing Eghaprian M.Ismail D.Y.T Cast Ehaprian Rithanya yogini Navya Aron Ferni MUBIZA Dharshini DEVA SANTHIYA NANDHINI DHIVYA ARUNA MANJU SRI MANU RAKESH SUBIN BAVIN PRAMESVARAN IJAZ And more yoga students
Musicians CHORDS PROGRESSION: EBI BASS : Anns D.Yahain RHYTHM : John & Team RECORDED BY, JIJO C JOHN ELZABAD ENTERTAINMENTS EBI REHMA RECORDINGS J.E.JEBHA JE MUSIC MEDIA MIXED & MASTERED BY SAMUEL BRIGHT E3 MEDIA STUDIO Our sincere Thanks to SUGUMARAN AYYA Annai Seva Asramam Aralvaimozhi Thanks to PRABHA SANTHI @copy Rights Am Yoga Trust 461/2012 Ngl Eghaprian 9629368389

தொகையறா
[ஆ]இரசாயண உரம் மண்ணக்கெடுத்தது
வெளிநாட்டு வித
உணவக் கெடுத்தது …
இரசாயண உரம் மண்ணக்கெடுத்தது
வெளிநாட்டு வித உணவக்கொடுத்தது
அரசாங்கம் இப்ப தேடிப்பாக்குது
அரிசியா இறக்கும் செயலி  இருக்கான்னு …!

[ஆ]கண்ணே பாப்பாக் கேளு
உணவில் இருக்கு வாழ்வு
நம்மாழ்வார் வாக்கியம் தெளிவு
அதை கடைப்பிடித்துப் பழகு

சரணம் 1
[பெ]
கம்பு வரகு தினை
உயர்ந்து வளர்ந்த  பனை
சோளம் உழுந்து வாலி
நோயைத் தடுக்கும் வேலி
[ஆ]
கொய்யா வாழை பலா
உடல் ஒளியைப் பெருக்கும் நிலா
தேங்காய் கிழங்கு மாங்காய்
அதன் சுவைக்கு தினமும் ஏங்காய்
பெங்களூர் வாழை விசம்
ஆப்பிள் தக்காளி நாசம்
சீனி மைதா கோலா
உயிரைக் குடிக்குய் தேளாய்
[ஆ]
சுத்திகரித்த எண்ணெய் அழகைக் கூட்டும் வண்ணம்
வயிற்றைக் கெடுக்கும் இன்னும் வாழ்வைக் குலைக்கும் பின்னும்
[பாப்பா]
வயிற்றைக் கெடுக்கும் இன்னும்
வாழ்வைக் குலைக்கும் பின்னும்
கண்ணே பாப்பா கேளு

சரணம் 2
[ஆ]
நாட்டுப்பால் அமுது
பை பால்  கழிவு
பிஸ்கெட் சாக்லேட் ரொட்டி
குப்பை சேர்க்கும் தொட்டி
[பெ]
முட்டைப் போடாக் கோழி
குஞ்சிப் பொறிக்கா முட்டை
விதையில்லாப் பழம்
உயிரனுவை சிதைக்கும் நிதம்
[ஆ]
எப்பவும்  வரும் காய்ச்சல் குரங்கு போன்ற பாய்ச்சல்
அடிச்சிப் போட்டத் தூக்கம்
இனம் புரியா ஏக்கம்
அடர்ந்து வரும் பயம்
தூக்கத்தில் நனைக்கும் சுகம்
இவைக் கேட்ட உணவின் தாக்கம் இன்று முதல் நீக்கம்
[பாப்பா]
இவை கெட்ட உணவின் தாக்கம்
இன்று முதல் நீக்கம்
கண்ணே பாப்பா கேளு
உணவில் இருக்கு வாழ்வு
நம்மாழ்வார் வாக்கியம் தெளிவு  அதை கடைப்பிடித்துப் பழகு …!

No comments:

Post a Comment