ஒவ்வொரு உயிரும் பரவச நிலையை அடைவதற்காகத்தான் உணவு உண்டு தன்னை உயிர்ப்பித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மானுடனுக்கும் பரவசம் என்கிற நிலை பல்வேறாக வேறுபடும். ஒருவருக்கு நல்ல விருப்ப உணவுடன் முடியலாம் ...
இன்னொருவருக்கு பயணங்களில் முடியலாம் ...
இன்னொருவருக்கு பாலுணர்வில் முடியலாம் ...
இன்னொருவருக்கு பொருள் சேர்ப்பில் முடியலாம் ...
....
....
....
அந்த நிலையை அடைந்திட வன்முறை, அழுத்தம் இன்றி தானாக பிற உயிரை இச்சை/வசியப்படுத்தல் ஒன்றும் தவறில்லை. அந்த பிற விருப்பமும் ... அதனுடன் அதுவும் பரவசமடைந்தால் சிக்கலில்லை.
No comments:
Post a Comment