Saturday 22 September 2018

இன்றைய நாள்

இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்று,
இராசி பலன்களை பார்க்காதீர்கள்!
வாழ்ந்து பாருங்கள்....

வாழ்க்கை
இராசி பலன்களை விட
அழகானது....

இசை மற்றும் இலக்கியபணியில்
J.E.ஜெபா

2 comments: